TNPESU Recruitment 2021 - Apply here for Guest Lecturer Posts - Last Date: 05.11.2021 - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/10/2021

TNPESU Recruitment 2021 - Apply here for Guest Lecturer Posts - Last Date: 05.11.2021

 TNPESU .லிருந்து காலியாக உள்ள Guest Lecturer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: TNPESU 


பணியின் பெயர்: Guest Lecturer 


தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.Sc/ M.Phil/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் பலமானது ஆகும்.


ஊதியம்: ரூ.25,000/-


தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதலில் Shortlisting செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.11.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/- 

SC/ST விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2021

Notification for TNPESU 2021:

Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459