TNMRB .லிருந்து காலியாக உள்ள Food Safety Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNMRB
பணியின் பெயர்: Food Safety Officer
மொத்த பணியிடங்கள்: 119
தகுதி: Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or veterinary Sciences or Bio- Chemistry or Microbiology பாடங்களில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Master’s Degree in Chemistry அல்லது Bachelor’s degree in medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.35,900/- முதல் ரூ.1,13,500/- வரை
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 32-59 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். பிரிவிற்கு ஏற்ப வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை: பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
Tamil Mixer Education
Homeemployment news
TN MRB ல் Food Safety Officer பணியிடங்கள் - 119 Vacancies
byadmin-October 13, 20210
TNMRB Recruitment 2021 - Apply here for Food Safety Officer Posts - 119 Vacancies - Last Date: 28.10.2021
TN MRB ல் Food Safety Officer பணியிடங்கள் - 119 Vacancies
TNMRB Recruitment 2021 - Apply here for Food Safety Officer Posts - 119 Vacancies - Last Date: 05.11.2021
TNMRB .லிருந்து காலியாக உள்ள Food Safety Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNMRB
பணியின் பெயர்: Food Safety Officer
மொத்த பணியிடங்கள்: 119
தகுதி: Food Technology or Dairy Technology or Biotechnology or Oil Technology or Agricultural Science or veterinary Sciences or Bio- Chemistry or Microbiology பாடங்களில் Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Master’s Degree in Chemistry அல்லது Bachelor’s degree in medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.35,900/- முதல் ரூ.1,13,500/- வரை
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயதானது 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 32-59 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். பிரிவிற்கு ஏற்ப வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை: பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் கொண்டவர்களுக்கு 28.10.2021 அன்று வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது 05.11.2021 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
SC/ SCA/ ST/ DAP(PH) விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2021
TNMRB Last Date Extended Notice 2021: Click here
Apply : Click here
Official site : Click here
No comments:
Post a Comment