கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/10/2021

கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்கள் மற்றும்s பணியாளர்களின் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய பதிவுகள் பணிப்பதிவேட்டில் மேற்கொண்டு அதற்கான பணப் பலன்களை பெற்று வழங்க தலைமையாசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459