ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநிலத்திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி, இல்லம் தேடிக்கல்வி திட்டத்திற்காக பணியாற்ற உள்ள தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியில் கருத்தாளராக செயல்பட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து மட்டுமே விருப்பம் மற்றும் விருப்பமின்மை கேட்கப்படுகிறது. மற்ற வகை ஆசிரியர்கள் யாரும் தங்களது விருப்பம் மற்றும் விருப்பமின்மையை EMIS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டாம்.
DC EMIS, VIRUDHUNAGAR.
No comments:
Post a Comment