DSE - அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


28/10/2021

DSE - அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 - சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு .

.com/img/a/

இணைப்பு:

 மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்.

.com/img/a/

அரசுப் பணியாளர்கள் தமது சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை உரிய காலத்தில் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.


தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973 ( Tamil Nadu Government Servant Conduct Rules 1973 ) விதி 7 ( 3 ) -ன்படி அரசுப் பணியாளர் ஒவ்வொருவரும் தன்னுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை அவ்விதியில் குறிப்பிட்டுள்ளவாறு ( அட்டவணை 1 ல் உள்ள படிவம் 1 முதல் V வரையிலான ) உரிய காலத்தில் சமர்ப்பித்தலை உறுதி செய்யுமாறு அனைத்து துறைச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459