*மாற்றுத்திறன் ஊழியர்கள் - போக்குவரத்து ஊர்திப்படி சார்ந்த தெளிவுரை*
மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊர்திப்படி, தற்செயல் விடுப்பு நீங்கலாக இதர நீண்ட நாள் விடுப்புகளுக்கு வழங்கக்கூடாது என்றும்...
ஆசிரியர்களுக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களுக்கு வழங்கலாம் என்றும் நிதித்துறை தெளிவுரை வழங்கியுள்ளது...
No comments:
Post a Comment