அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


27/10/2021

அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு


 Madurai Govt Hospital ல் Assistant, Security, Sanitary Worker, Hospital Worker, Psychologist & Various பணியிடங்கள் 


Madurai Govt Hospital Recruitment 2021 - Apply here for Assistant, Security, Sanitary Worker, Hospital Worker, Psychologist & Various Posts - 14 Vacancies - Last Date: 29.10.2021


Madurai Govt Hospital .லிருந்து காலியாக உள்ள Assistant, Security, Sanitary Worker, Hospital Worker, Psychologist & Various பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.


நிறுவனம்: Madurai Govt Hospital 


பணியின் பெயர்: Assistant, Security, Sanitary Worker, Hospital Worker, Psychologist & Various 


மொத்த பணியிடங்கள்: 14


தகுதி:


Psychologist – M.Sc/ M.Phil தேர்ச்சி 

Social Worker – MSW முடித்திருக்க வேண்டும் 

Hospital Worker – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். 

Sanitary Worker – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

Security – Ex-Serviceman ஆக இருக்க வேண்டும். 

Trauma Registry Assistant – B.Sc (Nursing) தேர்ச்சி அல்லது DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ED Secretary – Accidental & Emergency Care அல்லது Physician Assistant பாடப்பிரிவுகளில் UG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.10,000/- முதல் ரூ.18,000/- வரை


வயது வரம்பு: மேற்கூறப்பட்ட பல்கலைக்கழக பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30-35 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை: நேர்காணல்


விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 29.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


முகவரி: முதல்வர், அரசு ராஜாஜி மருத்துவமனை, மதுரை – 625020


விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2021

Notification  2021: Click Here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459