கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 19.11.2021 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இராமநாத புரம் மாவட்டம் , ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ள இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 19.11.2021 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) | ||||||
வேலையின் பெயர் | Medical Officer, Staff Nurse/ MHLP & Multi Purpose Hospital Worker/ Attender | ||||||
காலிப்பணி இடங்கள் | 06 காலிப்பணி இடங்கள் | ||||||
தேர்ந்தெடுக்கும் முறை | Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். | ||||||
வயது | அதிகபட்சம் 35-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். | ||||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 19.11.2021 | ||||||
கல்வித்தகுதி |
|
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் |
விண்ணப்ப முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. (No fees) |
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இணை ஆணையர் / செயல் அலுவலர்
அருள்மிகு ராமநாத சாமி திருக்கோயில்
ராமேஸ்வரம் - 623 526, ராமநாத புறம் மாவட்டம்
அறிவிப்பு
இதர விவரங்களை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.