TET தேவையில்லை - ஊதிய உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ( 29.07.2021 ) உத்தரவு நகல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


16/08/2021

TET தேவையில்லை - ஊதிய உயர்வு வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ( 29.07.2021 ) உத்தரவு நகல்

 


IMG_20210815_214108

29.07.2011 முன்னர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உதவிபெறும் சிறுபான்மை அற்ற  பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வு((increment) ஊக்க ஊதிய உயர்வு (incentive)தேர்வுநிலை ஊதிய உயர்வு(selection grade) ஆகியவை உடனே வழங்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Prayer in W.P.No.23999 of 2019 : Writ Petition filed under Article 226 of the Constitution of India , praying to issue a Writ of Mandamus , forbearing the respondents from insisting passing of Teacher Eligibility Test ( TET ) for the petitioner appointed as B.T.Assistant ( English ) in 4th respondent school on 15.06.2011 , prior to G.O.Ms.No.181 , School Education Department , dated 15.11.2011 and consequently direct the respondents to continue to make payment of salary including annual increment , incentive increment and other service benefits . 

Prayer in W.P.No.24003 of 2019 : Writ Petition filed under Article 226 of the Constitution of India , praying to issue a Writ of Mandamus , forbearing the respondents from insisting passing of Teacher Eligibility Test ( TET ) for the petitioner appointed as B.T. Assistant ( Science ) in 4th respondent school on 29.07.2011 , prior to G.O.Ms.No.181 , School Education Department , dated 15.11.2011 and consequently direct the respondents to continue to make payment of salary including annual increment , incentive increment and other service benefits .

. மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459