பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் - லியோனி - ஆசிரியர் மலர்

Latest

 




08/07/2021

பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் - லியோனி

 


.com/

பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றம் செய்யப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என பாடநூல் நிறுவனத்தில் தலைவராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் ஐ. லியோனி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459