மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாமா?: ஊரடங்கு தளர்வுகள் -சில கேள்விகளும் பதில்களும்.. - ஆசிரியர் மலர்

Latest

 




06/06/2021

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாமா?: ஊரடங்கு தளர்வுகள் -சில கேள்விகளும் பதில்களும்..

 


  ஊரடங்கு தளர்வு குறித்து மக்களிடம் பல சந்தேகங்களும், கேள்விகளும் உள்ளன. அந்தக் கேள்விகளையும், பதில்களையும் பார்க்கலாம். 

 ஐடி நிறுவன ஊழியர்கள் அலுவலகம் சென்று பணிபுரிய அனுமதி உண்டா? 

 - தடை நீடிக்கிறது 

 திருமண விழாக்களில் எத்தனை பேருக்கு அனுமதி? 

 - 50 பேருக்கு மட்டும் அனுமதி 

 இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் எத்தனை பேருக்கு அனுமதி? 

 - 20 பேருக்கு மட்டும் அனுமதி 

 தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உண்டா? 

 -இல்லை 

 கூரியர், தபால் சேவைகள் இயங்குமா? 

 - அனுமதிக்கப்பட்டுள்ளது 

 ஸ்விகி, ஸோமேட்டோ, இ-காமர்ஸ் வணிகத்துக்கு அனுமதி உண்டா? 

 - அனுமதிக்கப்பட்டுள்ளது 

 கட்டுமான வேலைகளுக்கு அனுமதி உண்டா? 

 - பாதியில் உள்ள கட்டுமானப்பணிகளுக்கு அனுமதி 

 மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யலாமா? 

 - அனுமதி இல்லை 

 மாவட்டத்துக்குள் பயணப்படலாமா? 

 - மாவட்டத்துக்குள் பயணிக்க இ-பதிவு அவசியம் 

   

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459