கல்வித் தொலைக்காட்சியில் புதிய கல்வியாண்டுக்கான (2021-2022) பாடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கல்வித் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கில் நாளை தொடங்கி வைக்கிறார்.
இதைத் தொடர்ந்து விலையில்லா பாடநூல்களை மாணவர்களுக்கு வழங்கவுள்ளார்.
No comments:
Post a Comment