Chief Financial Officer, Chief Digital Officer & IT Technical Officers பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இறுதி தேதி வந்து விட்ட காரணத்தால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
வங்கி துறையில் பணியாற்ற விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்காக பல்வேறு பணியிடங்கள் இங்கு காலியாக உள்ளன. 31.05.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும்.
Chief Financial Officer & Chief Digital Officer பதவிக்கு Chartered Accountant பட்டம் முடித்திருக்க வேண்டும். IT Technical Officers பதவிக்கு Computer Science / MCA / IT / Electrical / Electronics பாடப்பிரிவில் B.E/ B.Tech முடித்திருக்க வேண்டும்
.மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.76,010/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.எனவே இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment