துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 2021 - 22 - ஆசிரியர் மலர்

Latest

 




21/06/2021

துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 2021 - 22

 வயது வரம்பு :

 30.07.2021 அன்று வயது 22 க்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும் . அரசு விதிகளின் படி தாழ்த்தப்பட்ட , மலைசாதியினர் , பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய வயது வரம்பு தளர்த்தப்படும். 


ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும். மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் ஆலோசனை கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும். கலந்துரை , ஆலோசனை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தகுந்த கல்லூரிகளில் நிபந்தனையுடன் இட ஒதுக்கீடு வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் tnedusupport.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி நாள் 15.08.2021 .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459