ஆகஸ்ட் 2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




10/06/2021

ஆகஸ்ட் 2 முதல் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு

 .com/

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் 2020-க்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 2 முதல் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஏப்ரலில் தொடங்கப்பட்ட யுபிஎஸ்சி நேர்முகத் தேர்வு கொரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459