அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஆணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/06/2021

அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஆணை

 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தின் கீழ் அரிசி, பருப்பு, 10 முட்டைகளை வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு ஆணை.

IMG-20210604-WA0027


Social Welfare and Nutritious Meal Programme Department National Programme of Mid Day Meal in Schools (NP-MDMS) - Provision of dry ration to the Primary and Upper Primary beneficiaries under Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme during the month of May 2021 Orders - Issued. 

Social Welfare and Nutritious Meal Programme (SW 4-1) Department 

G.O(D). No. 86 

Dated 03.06.2021 

ORDER 

As per the guidelines of Government of India in the letter first read above, in the G.O. second read above orders have been issued to provide rice and dhal as dry ration to the beneficiaries studying from first standard to eighth standard under Puratchi Thalaivar MGR Nutritious Meal Programme in all days of vacation period of May 2020 due to closure of schools in view of Covid-19 as detailed below:

IMG_20210604_154912

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459