சென்னை மாநகராட்சியில் உடனடி வேலைவாய்ப்பு.. மருத்துவர்களுக்கு செவிலியர்களுக்கு அழைப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/05/2021

சென்னை மாநகராட்சியில் உடனடி வேலைவாய்ப்பு.. மருத்துவர்களுக்கு செவிலியர்களுக்கு அழைப்பு

 


சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணிபுரிய விருப்பம் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் நேரடியாக கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..வரும் 27.5.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். அசல் சான்றிதழ்களை இன்று இரவு 8மணிக்குள் இணைதளங்களில் அப்லோடு செய்ய வேண்டும்.மருத்துவ அதிகாரி பணியிடத்துக்கு ://19.../// இணையத்திலும், செவிலியர் பணியிடத்திற்கு ://19.../// இணையத்திலும் அப்லோடுசெய்ய வேண்டும். இந்த பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் சுய விருப்ப கடிதம் அளிக்க வேண்டும். எந்த காலக்கட்டத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட்து பணியில் சேருவது தொடர்பாக சுயவிருப்ப கடிதம் அளிக்க வேண்டும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் வரும் 28ம் தேதி பணியில் சேர வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு (மெடிக்கல் ஆபிசர்) வாட்ஸ் அப் நம்பர் 9498346492 என்ற எண்ணிற்கும், செவிலியர் பணிக்கு 9498346493 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.மருத்துவ அதிகாரி பணியிடங்கள் : 115 (சம்பளம் மாதம் 600000செவிலியர் பணியிடங்கள்: 185 ( சம்பளம் மாதம் 15000+5000 கோவிட் மதிப்பூதியம்- 6 மாதங்கள் மட்டும்) நேர்காணல் நடைபெறும் நாள்: 27.05.2021 நேர்காணல் நடைபெறும் நேரம் காலை 10மணி முதல் மாலை 5 மணி வரைநேர்காணல் நடைபெறும் இடம்: பெருநகர மாநகராட்சி, அம்மா மாளிகை, கூட்ட அரங்கம் (தரைதளம்) விண்ணப்பித்தவர்கள் அனைவரும் நேரடியாக நேர்காணலில் பங்கேற்கலாம் பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவ அலுவலராக பணிபுரிய விருப்பம் உள்ள மருத்துவர்களும், செவிலியர்களும் நேரடியாக கல்வித்தகுதிக்கான அசல் சான்றிதழுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..வரும் 27.5.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெறும். அசல் சான்றிதழ்களை இன்று இரவு 8மணிக்குள் இணைதளங்களில் அப்லோடு செய்ய வேண்டும்..:

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459