பள்ளிக்கல்வி ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் பதவியேற்றார்! - ஆசிரியர் மலர்

Latest

 




17/05/2021

பள்ளிக்கல்வி ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் பதவியேற்றார்!

 

.com/


சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் பதவியை ரத்து செய்து அந்த இடத்தில் ஆணையர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது 


கண்ணப்பனுக்கு பதிலாக ஆணையர் பதவியை  நந்தகுமார் ஏற்றுள்ளார் 


டிஎன்பிஎஸ்சி செயலாளராக இருந்தவர்  நந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459