பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




31/05/2021

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியீடு

 

full

பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459