இன்றைய ( 21.05.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




21/05/2021

இன்றைய ( 21.05.2021 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக சுகாதாரத்துறை வெளியீடு.


 தமிழகத்தில் ( 21.05.2021 ) இன்று 36,184 பேருக்கு கொரோனா பாதிப்பு.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 2,74,629


சென்னையில் இன்று ஒரே நாளில் 5,913   பேருக்கு கொரோனா தொற்று.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் - 1207

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 3,243

செங்கல்பட்டு - 2,226

திருவள்ளூர் - 1,667

மாவட்ட வாரியான பாதிப்பு.( 21.05.2021 )

IMG_20210521_203940



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 24,478


இன்றைய உயிரிழப்பு : 467

சென்னை மட்டும் - 109

இணைநோய் இல்லாதவர் - 72

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459