2021-22 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/05/2021

2021-22 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு

 

full

2021-22 ஆம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் இருந்த நிலையில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459