சென்னை:நிறுவனம் 119 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ட்ரில்லிங் ஹெட்மேன் , மெக்கானிக், கெமிக்கல் உதவியாளர் என 119 பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ://.-. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வருகிற 25.05.2021-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18-35 ஆகும்.பணியிடங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தனித்தனி பதவிகளுக்கான விவரங்கள் மற்றும் சம்பள விவரங்களை Click here to job notificationஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
19/05/2021
New
பிளஸ் 2 முடித்தவர்களுக்கு Oil India நிறுவனத்தில் வேலை.. நல்ல சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க!
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Jobs
Labels:
Jobs
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment