தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு 33,059
தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 364பேர் பலி
ஒரே நாளில் 21,362 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர்
தமிழகத்தில் தற்போது 2.42 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
சென்னையில் 6016பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று
சென்னையில் ஒரே நாளில் 85பேர் கொரோனாவுக்கு பலி.-
No comments:
Post a Comment