நாட்டில் ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்குபடுத்த.. 12 பேர் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/05/2021

நாட்டில் ஆக்சிஜன் விநியோகத்தை ஒழுங்குபடுத்த.. 12 பேர் கொண்ட டாஸ்க் ஃபோர்ஸ்.. உச்ச நீதிமன்றம் அதிரடி

 


 டாஸ்க் ஃபோர்ஸில் இருப்பது யார்டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர்கள் இந்த டாஸ்க் ஃபோரிஸில் நாடு முழுவதும் உள்ள துறை சார்ந்த வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். 1. அமைச்சரவை செயலர் 2. மத்திய சுகாதாரத் துறை செயலர் 3. டாக்டர் பபாடோஷ் பிஸ்வாஸ், முன்னாள் துணைவேந்தர், மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம், கொல்கத்தா 4. டாக்டர் தேவேந்தர் சிங் ராணா, தலைவர், மேலாண்மை வாரியம், சர் கங்கா ராம் மருத்துவமனை, டெல்லி 5. டாக்டர் தேவி பிரசாத் ஷெட்டி, பெங்களூரு நாராயண ஹெல்த்கேர் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் 6. டாக்டர் ககன்தீப் காங், பேராசிரியர், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, வேலூர், தமிழ்நாடு 7. டாக்டர் ஜே.வி. பீட்டர், இயக்குநர், கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, வேலூர், தமிழ்நாடு 8. டாக்டர் நரேஷ் ட்ரேஹான், குருக்ராம், மேடந்தா மருத்துவமனை மற்றும் இதய நிறுவனம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் 9. டாக்டர் ராகுல் பண்டிட், இயக்குநர், கிரிட்டிகல் கேர் மெடிசின் மற்றும் ஐ.சி.யூ, ஃபோர்டிஸ் மருத்துவமனை, முலுண்ட் (மகாராஷ்டிரா) மற்றும் கல்யாண் (மகாராஷ்டிரா) 10. டாக்டர் சௌமித்ரா ராவத், சர் கங்கா ராம் மருத்துவமனை, அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜி மற்றும் கல்லீரல் மாற்றுத் துறையின் தலைவர் டெல்லி 11. டாக்டர் சிவ்குமார் சாரின், மூத்த பேராசிரியர் மற்றும் கல்லீரல் துறைத் தலைவர், இயக்குநர், கல்லீரல் மற்றும் பிலியரி அறிவியல் நிறுவனம் (ஐ.எல்.பி.எஸ்), டெல்லி: 12. டாக்டர் ஜரிர் எஃப் உட்வாடியா, மார்பக நோய் மருத்துவ ஆலோசகர், இந்துஜா மருத்துவமனை, ப்ரீச் கேண்டி மருத்துவமனை மற்றும் பார்சி பொது மருத்துவமனை, மும்பை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459