ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2022 ஆம் ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஆண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்லூரி: Rashtriya Indian Military College, Dehradun, January 2022
வயது வரம்பு: 01.07.2021 ஆம் தேதியின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு: விண்ணப்பத்தாரர்களுக்கு முதற்கட்டமாக 05.06.2021 அன்று எழுத்துத்தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 06.10.2021
தேர்வு கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.555 செலுத்த வேண்டும். கட்டணத்தை “The Commandant, RIMC, Dehradun”, payable at State Bank of India -Tel. Bhavan Branch, Dehradun (Bank Code – 01576) என்ற பயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Controller of Examinations, Tamil Nadu Public Service Commission, TNPSC Road, Park Town, Chennai-600 003
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.04.2021
மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/RMIC%20-%20JAN%202022%20-%20%20Notification-%20English.pdf அல்லது www.rimc.gov.in. என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்
No comments:
Post a Comment