TN Assembly Election 2021 - Zonal Guide - ஆசிரியர் மலர்

Latest

 




06/03/2021

TN Assembly Election 2021 - Zonal Guide

 


IMG_20210305_182716
உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் ( தேர்தலுக்கு முந்தைய கடைசி 72 மணி நேரம் வரை )

TN Assembly Election 2021 - Zonal Guide book - Download here...

ஒரு மண்டலத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் / துணை வட்டாட்சியர்கள் / துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் / வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர் மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் ஒரு மண்டலத்தில் மண்டல அலுவலருக்கு உதவியாக உதவி மண்டல அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் . 


 ஒவ்வொரு மண்டல அலுவலருக்கும் தேர்தல் பணிக்காக வாகனம் ஒன்று ஒதுக்கப்படுகிறது . 


> தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து தேர்தல் நடைமுறைகள் முடியும் வரை சம்பந்தப்பட்ட மண்டலத்திற்கு மண்டல அலுவலரே முழுப்பொருப்பாவார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459