பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ( தபால் ) வாக்கு சேகரிக்க கூடாது - மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! - ஆசிரியர் மலர்

Latest

 




19/03/2021

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் ( தபால் ) வாக்கு சேகரிக்க கூடாது - மீறினால் ஒழுங்கு நடவடிக்கை!


 பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பணியாளர்கள் - எந்த அரசியல் கட்சிக்கும் வாக்கு சேகரிக்கவோ அல்லது தபால் வாக்கை சேகரிக்கவோ கூடாது.மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

6f091516-1bc5-484f-9df0-dc5eef6463ef

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459