சென்னை: தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30-க்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ஆணையிட்டுள்ளார். தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment