ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் - ஆசிரியர் மலர்

Latest

 




16/03/2021

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

 1615811065089


நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறுமென மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.


மக்களவையில் எழுத்து பூர்வமான கேள்விக்கு பதில் அளித்த அவர், இளங்கலை மருத்துவ படிப்பிற்காக தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மத்திய தேர்வுகள் முகமை நடத்துகிறது என்றார்.


ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் என்ற அவர், ஒரே ஆண்டில் பல முறை தேர்வு நடத்துவது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459