கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ? இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு அட்டவணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


26/03/2021

கோவிஷீல்டு முதல் டோஸ் எடுத்து விட்டு இரண்டாவது டோஸ் எப்போது எடுப்பது ? இதோ உங்களுக்காக சிறப்பான ஒரு அட்டவணை

 


IMG-20210325-WA0015

கடந்த 24.2.2021 முதல் முதல் டோஸ் போடப்பட்ட மக்கள் தங்களது அடுத்த டோஸ் கோவிஷீல்டை போட வேண்டிய நாட்கள் இந்த அட்டவணையில் இருக்கிறது. கோவேக்சினை பொருத்தவரை 28 நாட்கள் முதல் 42 நாட்கள் இடைவெளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை . கோவிஷீல்டுக்கு மட்டும் இடைவெளி 42 முதல் 56 நாட்களாக மாற்றம் கண்டுள்ளது. இந்த அட்டவணையை உபயோகித்து வழிகாட்டவும்.

 Dr.A.B. ஃபரூக் அப்துல்லா , 

பொது நல மருத்துவர் , 

சிவகங்கை .

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459