Pg Trb Notification 2021 , 2098 Vacancy Details, Important Dates, Apply Online @trb.tn.nic.in - ஆசிரியர் மலர்

Latest

 




12/02/2021

Pg Trb Notification 2021 , 2098 Vacancy Details, Important Dates, Apply Online @trb.tn.nic.in

 .




முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வு தேதி அறிவிப்பு! 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த போட்டி தேர்வை ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2,098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களைளை நிரப்ப போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு விபரம் : CLICK  NOTIFICATION DOWNLOAD

மேலும் ஜூன் 26 , 27 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்ள, விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய http://trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459