M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




28/02/2021

M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு ஆணை வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

 .


முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!

IMG_20210227_200137


திண்டுக்கல் மாவட்டம் , அரசு / நகராட்சி உயர் / மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் , சிறப்பாசிரியர்கள் M.Phil / Ph.D உயர்கல்வி பயில்வதற்கு உரிய காலத்தில் முறையாக விண்ணப்பித்தும் நாளது வரையில் உரிய அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தான அறிவுரை வழங்கிடுமாறு பார்வை ( 2 ) ல் காணும் திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதத்தில் கோரியுள்ளார் . முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் பரிசீலனை செய்யப்பட்டு கீழ்க்காணுமாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு வழங்கப்படுகிறது . பார்வை ( 1 ) ல் காணும் அரசாணையில் முதன்மைக் கல்வி அலுவலரின் பணி குறித்து ( Duties and Responsibilities of Ghiseascational Officers )


M.Phil Permission Dir Proceedings - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459