Flash News : பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு! - ஆசிரியர் மலர்

Latest

 




01/02/2021

Flash News : பகுதி நேர ஆசிரியர் ஊதியம் ரூ.7700/-லிருந்து ரூ.10000/- ஆக உயர்வு!

.

 

12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459