CBSE - 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2021 - அட்டவணை வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

 




03/02/2021

CBSE - 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2021 - அட்டவணை வெளியீடு

 611621


சி.பி.எஸ்.இ. 10,12ம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். 


சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரையும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 11 வரை நடைபெறும் என்றும் மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க 30% பாடத் திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.


10ம் வகுப்பு அட்டவணை

500077600310_126862
500077100219_127295
500117900730_5498
12ம் வகுப்பு அட்டவணை
500077300887_121481

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459