Breaking News : தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




27/02/2021

Breaking News : தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 


IMG-20210226-WA0013

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு :


16வது தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி


தேர்தல் நடைபெறும் நாள் :


*இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு.

 

*வேட்புமனு தாக்கல் : 03.03.2021


*வேட்புமனு செய்ய கடைசி நாள்:19.03.2021


*வேட்புமனு வாபஸ் செய்ய கடைசி நாள்:22.03.2021


*தேர்தல் நாள் :06.04.2021


*வாக்கு எண்ணிக்கை :02.05.2021


*தமிழகத்துடன் சேர்த்து புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.


*தமிழகத்தில்0 88,956 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்


*தமிழக டெல்லியில் இந்திய தலைமை‌தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459