தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி - ஆசிரியர் மலர்

Latest

 




23/02/2021

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி

 .


மதுரை: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெற பழைய தகுதியையே தொடரக்கோரி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. PSTM இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பவதற்காக தமிழ்வழியில் படித்தோருக்கு இடஒதுக்கீடு தர முடியாது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் மாநில மொழிக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459