அரசு ஊழியர்கள் , ஆசிரியர் கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய் யப்பட்டதற்கான அர சாணை வெளியிடப்பட் டுள்ளது . ஜாக்டோ - ஜியோ 2019 ல் நடத்திய ஆர்ப் பாட்டத்தின் போது தொடர் வேலை நிறுத் தத்தில் அரசு ஊழியர் கள் , ஆசிரியர்கள் ஈடு பட்டனர் . அவர்களில் சில ஆயிரம் பேர் மீது குற்றவியல் வழக்குகள் , ஒழுங்கு நடவடிக்கை களை அரசு மேற்கொண் டது . அவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று அரசு ஊழியர்கள் , ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன . அதையேற்று , முதல்வர் கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டார் . இதுதொ டர்பாக , தற்போது அர சாணை : | • 22.1.19 முதல் 30.1.19 வரை நடந்த வேலை நிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர் கள் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை கள் அனைத்தும் உடன டியாக ரத்து செய்யப்ப டுகின்றன . மேற்கண்ட போராட்டம் காரண மாக தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளி யிடப்பட்ட நிகழ்வு ஏதா வது இருந்தால் அவை அனைத்தும் ரத்து செய் யப்படுகிறது . • அதேபோல நிலு வையில் உள்ள குற்றவி யல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடி யாக கைவிடப்படுகின் றன .
PDF link
No comments:
Post a Comment