பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

 




11/02/2021

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

 


IMG_20210211_082529

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர பயிற்றுநர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டு மற்றும் பணி நிபந்தனைகள் வெளியிட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வரசாணை உரிய உயர் நடவடிக்கைகளின் பொருட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது . மேலும் , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசாணைகளை நகல் எடுத்து சார்ந்த அலுவலர்களுக்கு சார்பு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


Dir Proceedings - Download here...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459