பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ஆசிரியர் மலர்

Latest

 




23/02/2021

பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

 .


பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்

சென்னை: பிப்ரவரி 25 முதல் அரசுப் பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்

இதுதொடர்பாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், ‘போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை.

எனவே ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை உடனே வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 25 முதல் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459