தமிழகம் முழுவதும் காலியாக உள்ள துணை ஆட்சியர், டிஎஸ்பி உட்பட 66 காலியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் 1.31 லட்சம் தேர்வர்கள் தேர்வெழுதினர். கொரோனா பரவல் காரணமாக சானிடைசர், முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு தேர்வு நடைபெற்றது. மேலும் முறைகேடுகளை தடுக்கவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன. குரூப் 1 தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது தேர்வாணைய சார்பில் அதிகாரப்பூர்வ விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
.மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவர்க்கு பயன்படும்
No comments:
Post a Comment