EMIS வலைதளத்தில் தலைமையாசிரியர்கள் விரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/01/2021

EMIS வலைதளத்தில் தலைமையாசிரியர்கள் விரைவில் பதிவேற்றம் செய்ய வேண்டிய தகவல்


 பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS ) தீர்மானம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு ( EMIS ) செயல் திட்டத்தை கல்வியியல் தகவல் மேலாண்மை மையம் ( EMIS ) வலைதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

IMG_20210101_162414


ஆவணங்களை விரைவாக பதிவேற்ற, இந்த ஆண்டுக்கான மானியத் தொகையைப் பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எவ்வாறு பதிேற்றம் செய்வது :


Emis Login செய்து Dashboard ல் School ஐ கிளிக் செய்து அதில் தோன்றும் Annual grants ஐ கிளிக் செய்யவும்.

தீர்மானம் மற்றும் Action plan File size 1 MB க்குள் இருக்க வேண்டும். Image ஆக தான் பதிவேற்றம் செய்யலாம்.


முதலில்...

1. i) Resolution - தீர்மான நகல் upload செய்ய வேண்டும்.


    ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்.


இரண்டாவதாக.

2. i) Action plan - செயல்திட்டம் நகல் upload செய்ய வேண்டும்.


ii) upload செய்த Image ஐப் பார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459