C மற்றும் D பிரிவு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் அனுமதித்து அரசாணை வெளியீடு!
2019-20-ம் ஆண்டு கணக்கில் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தற்காலிக மிகை ஊதியம் ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Pongal bonus Go no 1 , date : 04.01.2021 - Download here...
No comments:
Post a Comment