Breaking News: ஆசிரியைக்கு கொரோனா தொற்று : அரசுப்பள்ளி மூடல் - ஆசிரியர் மலர்

Latest

 




23/01/2021

Breaking News: ஆசிரியைக்கு கொரோனா தொற்று : அரசுப்பள்ளி மூடல்

 20210123_154453


திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியைக்கு கொரோனா 

பழனி அருகே சின்ன காந்திபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி 10 ம் வகுப்பு ஆசிரியைக்கு கொரோனா உறுதியானதால் பிற ஆசிரியர்கள் , மாணவர்களுக்கு பரிசோதனை ஆசிரியைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அரசு பள்ளி தற்காலிகமாக மூடல்


. மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு செய்தியை அறிய இங்கே கிளிக் செய்யவும்



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459