பள்ளிகள் திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் அரசு தரப்பில் இரண்டாவது முறையாக கருத்து கேட்கப்பட்ட நிலையில், கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பள்ளிகள் திறப்பு குறித்த முடிவெடுக்கக்கூடாது என்றும் இந்த நேரத்தில் கல்வி முக்கியமில்லை என்றும் கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறியுள்ளார்.
Click here to video (நெடுஞ்செழியன் பேச்சு)
No comments:
Post a Comment