இந்திய ரயில்வேயில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது? - ஆசிரியர் மலர்

Latest

 




11/01/2021

இந்திய ரயில்வேயில் பணியாற்ற சூப்பர் வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?

 


இந்திய ரயில்வேயில் வேலை தேடும் நபர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது, ரயில் சக்கர ஆலையில் அப்ரண்டிஸ் பதவிகளுக்கு நியமனங்கள் செய்யப்பட உள்ளது. ஆர்வமுள்ள நபர்கள் இந்தியன் ரயில்வேயின் (விண்ணப்பிக்கலாம்.பொறியியல் பட்டம் அல்லது டிப்ளோமா (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலெக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி -தொடர்பான கூடுதல் தகவல்களை  official  இணையதளத் தில் காணலாம். பட்டதாரி பொறியாளர்கள் ( ) - 10 பதவிகள் பொறியியல் டிப்ளோமா () - 60 பதவிகள் எப்படி விண்ணப்பிப்பது : நேஷனல் அப்ரெண்டிஸ்ஷிப் போர்ட்டல் () மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 20 ஜனவரி 2021 ஆகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தேர்வு செயல்முறை :இந்த பதவிகளுக்கு நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு இருக்காது. பொறியியல் டிப்ளோமா / பட்டப்படிப்புகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் (/ ). ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தேர்வு செயல்முறை குறித்த கூடுதல் தகவல்களைப் பெறலாம்.'!

மேலும் புதிய கல்வி செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


Join Telegram: CLICK HERE




இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படலாம்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459