தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




27/01/2021

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு

 


தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 53

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர் (Office Assistant)

ஊதியம்:ரூ. 15,700 – 50,000/-


கல்வித் தகுதி: 08ஆம் வகுப்பு தேர்ச்சி


வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.


கடைசித் தேதி: 31.01.2021




OFFICIAL Notification: Click here


மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்


Join Telegram : click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459