சென்னை: குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலையில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ரூபாய் 2 லட்சம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment