TNTP தளத்தில் Safety & Security Training கலந்து கொள்வது எப்படி? எளிமையாக விளக்கும் வீடியோ - ஆசிரியர் மலர்

Latest

 




16/12/2020

TNTP தளத்தில் Safety & Security Training கலந்து கொள்வது எப்படி? எளிமையாக விளக்கும் வீடியோ

 IMG_20201215_181506



டிசம்பர் 16 முதல் 22 ஆம் தேதி வரை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான பயிற்சியில் எவ்வாறு கலந்து கொள்வது என்பது பற்றியான முழு தொகுப்பு இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்... சக ஆசிரியர்களுக்கு பகிருமாறு வேண்டுகிறோம்... நன்றி வணக்கம்.


https://youtu.be/dC5JbGk8JK0

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459