PGTRB - வேதியியல் பணி நியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




19/12/2020

PGTRB - வேதியியல் பணி நியமன கலந்தாய்வு தேதி அறிவிப்பு

 IMG_20201219_201522


2018-2019ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள வேதியியல்பாட முதுகலையாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் பட்டியல்  ஆசிரியர் தேர்வு வாரிய கடிதத்தின்படி பெறப்பட்டுள்ளது. அப்பட்டியலில் பணிநாடுநர்களுக்கு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு EMIS இணையதளம் மூலம் 30.12.2020 அன்று நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வினை கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி சிறப்பாக நடத்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


முதுகலை ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது


PGTRB - Selected Candidates Counselling Date And Instructions - Download here
   


 Join Telegram group: CLICK HERE


இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459