NIFT நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


19/12/2020

NIFT நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

 


மத்திய அரசின் நடத்தும் நுழைவுத் தேர்வுக்கு ஜன.21 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மத்திய அமைச்சகத்தின் கீழ் எனப்படும் (National Institute of Fashion Technology) செயல்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் இளங்கலை வடிவமைப்பு உள்ளிட்ட ஏராளமான படிப்புகளைப் படிக்கலாம். ஐஐடியில் பொறியியல் படிப்பதற்கு இணையான படிப்புகள் இவை.மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் உள்ள 2,370 இடங்களுக்காக, தேசிய அளவிலான அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுகிறது.

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும், பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவர்களும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 23க்கு உட்பட்டிருக்க வேண்டும்.

இந்நிலையில் நுழைவுத் தேர்வுக்கு அடுத்த ஆண்டு ஜன.21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. கூடுதல் கட்டணம் செலுத்தி ஜன.22 முதல் 24ஆம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 25 முதல் 28ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நிஃப்ட் தேர்வுக்கு விண்ணப்பிக்க:

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459